தொடக்க உயர்கல்வி

அலகு 1

இக்கற்கை தமிழ்மொழிக் கல்வியில் ஆண்டு 9 இனை நிறைவுசெய்த மாணவர்களுக்காக வடிவமைக்கப்பெற்றுள்ளது. தொடக்க உயர்கல்வி அலகு 1, 2, 3 ஆகியவற்றை நிறைவு செய்திருத்தல் தமிழில் இளங்கலைமாணியும் தமிழ் கற்பித்தலில் பட்டயக்கல்வியும் மேற்கொள்வதற்கான அடிப்படைத் தகைமையாகும்.

அலகு 1 தொடக்க உயர்கல்வியின் முதலாவது பகுதியாகும்

கற்பிக்கப்பெறும் விடயங்கள்:தமிழ் இலக்கணம், இலக்கியம், கலைகள், பண்பாடு மற்றும் வரலாறு ஆகியனவாகும்.

காலப்பகுதி: ஓர் ஆண்டு (இரண்டு அரையாண்டுகள்)

கற்பித்தல் முறை: நேரடி வகுப்புகள் ஒரு வாரத்துக்கு 3 மணித்திலாயங்கள் அத்துடன் மாணவர் தனிப்பட்டவகையில் கற்றல் அல்லது நேரடி வகுப்புகள், இணையவழி வகுப்புகள், தனிப்பட்டவகையில் கற்றல் ஆகியவற்றை உள்ளடக்கிய கலப்புக்கல்வி (hybrid Learning)

தேர்வுகள்: டிசம்பர், மே மாதம்

கற்கை நிலையங்கள்: மாணவர்கள் இணைக்கப்பெற்றுள்ள பட்டியலிலிருந்து தங்களுக்கு வசதியான இடத்தைத் தெரிவு செய்துகொள்ளலாம்.

தொடக்கம்:யூன் மாதம்

கட்டணம்:ஒரு மணித்தியாலயத்திற்கு 4:00 சுவிஸ் பிராங்குகள்

திங்கள்கிழமை முதல் சனிக்கிழைவரை 10:00 – 17:00 மணி

044 440 2055

info@ilc.education

அலகு 2

இக்கற்கை தமிழ்மொழி தொடக்க உயர்நியைக் கல்வியில் அலகு 1 இனை நிறைவுசெய்த மாணவர்களுக்காக வடிவமைக்கப்பெற்றுள்ளது. தொடக்க உயர்கல்வி அலகு 1, 2, 3 ஆகியவற்றை நிறைவு செய்திருத்தல் தமிழில் இளங்கலைமாணியும் தமிழ் கற்பித்தலில் பட்டயக்கல்வியும் மேற்கொள்வதற்கான அடிப்படைத் தகைமையாகும்.

அலகு 2 – தொடக்க உயர்கல்வியின் இரண்டாவது பகுதியாகும்

கற்பிக்கப்பெறும் விடயங்கள்:தமிழ் இலக்கணம், இலக்கியம், கலைகள், பண்பாடு மற்றும் வரலாறு ஆகியனவாகும்.

காலப்பகுதி:ஓர் ஆண்டு (இரண்டு அரையாண்டுகள்)

கற்பித்தல் முறை: நேரடி வகுப்புகள் ஒரு வாரத்துக்கு 3 மணித்திலாயங்கள் அத்துடன் மாணவர் தனிப்பட்டவகையில் கற்றல் அல்லது நேரடி வகுப்புகள், இணையவழி வகுப்புகள், தனிப்பட்டவகையில் கற்றல் ஆகியவற்றை உள்ளடக்கிய கலப்புக்கல்வி (hybrid Learning)

தேர்வுகள்:டிசம்பர், மே மாதம்

கற்கை நிலையங்கள்: மாணவர்கள் இணைக்கப்பெற்றுள்ள பட்டியலிலிருந்து தங்களுக்கு வசதியான இடத்தைத் தெரிவு செய்துகொள்ளலாம்.

தொடக்கம்: யூன் மாதம்

கட்டணம்:ஒரு மணித்தியாலயத்திற்கு 4:00 சுவிஸ் பிராங்குகள்

திங்கள்கிழமை முதல் சனிக்கிழைவரை 10:00 – 17:00 மணி

044 440 2055

info@ilc.education

அலகு 3

இக்கற்கை தமிழ்மொழி தொடக்க உயர்நியைக் கல்வியில் அலகு 2 இனை நிறைவுசெய்த மாணவர்களுக்காக வடிவமைக்கப்பெற்றுள்ளது. தொடக்க உயர்கல்வி அலகு 1, 2, 3 ஆகியவற்றை நிறைவு செய்திருத்தல் தமிழில் இளங்கலைமாணியும் தமிழ் கற்பித்தலில் பட்டயக்கல்வியும் மேற்கொள்வதற்கான அடிப்படைத் தகைமையாகும்.

அலகு 3 – தொடக்க உயர்கல்வியின் நிறைவுப் பகுதியாகும்

கற்பிக்கப்பெறும் விடயங்கள்:தமிழ் இலக்கணம், இலக்கியம், கலைகள், பண்பாடு மற்றும் வரலாறு ஆகியனவாகும்.

காலப்பகுதி:ஓர் ஆண்டு (இரண்டு அரையாண்டுகள்)

கற்பித்தல் முறை:நேரடி வகுப்புகள் ஒரு வாரத்துக்கு 3 மணித்திலாயங்கள் அத்துடன் மாணவர் தனிப்பட்டவகையில் கற்றல் அல்லது நேரடி வகுப்புகள், இணையவழி வகுப்புகள், தனிப்பட்டவகையில் கற்றல் ஆகியவற்றை உள்ளடக்கிய கலப்புக்கல்வி (Hybrid Learning)

தேர்வுகள்:டிசம்பர், மே மாதம்

கற்கை நிலையங்கள்: மாணவர்கள் இணைக்கப்பெற்றுள்ள பட்டியலிலிருந்து தங்களுக்கு வசதியான இடத்தைத் தெரிவு செய்துகொள்ளலாம்.

தொடக்கம்:யூன் மாதம்

கட்டணம்:ஒரு மணித்தியாலயத்திற்கு 4:00 சுவிஸ் பிராங்குகள்

திங்கள்கிழமை முதல் சனிக்கிழைவரை 10:00 – 17:00 மணி

044 440 2055

info@ilc.education

விண்ணப்பப்படிவம் தொடக்க உயர்கல்வி

உயர்கல்வி

தமிழ் இளங்கலைமாணி

நுழைவுத் தகைமைகள்::

  1. அந்தந்த நாடுகளில் பல்கலைக்கழகம் அல்லது அதற்கு இணையான உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான அடிப்படைத் தகைமையுடன் தமிழ்மொழி ஆண்டு 12 இல் சித்தியடைந்திருத்தல். அல்லது
  2. தமிழ்மொழியில் ஆண்டு 12 இல் சித்தியடைந்திருப்பதுடன் இந்நிறுவகத்தால் நடாத்தப்படும் உயர்கல்விக்கான உள்முகத் தேர்வு ஒன்றுக்குத்தோற்றி சித்திபெறுதல் வேண்டும். அல்லது
  3. ஈழத்தில் தமிழ்மொழிமூலம் க.பொ.த. உயர்தரம், இந்தியாவில் பிளஸ் 2 மற்றும் நாடுகளில் அதற்கு இணையான தகைமைகளுடன் இந்நிறுவகத்தால் நடாத்தப்படும் உயர்கல்விக்கான உள்முகத் தேர்வு ஒன்றுக்குத்தோற்றி சித்திபெறுதல் வேண்டும்.
  4. ஈழத்தில் வேறெந்தமொழிமூலமும் க.பொ.த. உயர்தரம், இந்தியாவில் பிளஸ் 2 மற்றும் நாடுகளில் அதற்கு இணையான தகைமைகளுடன் தமிழ்மொழியில் ஆண்டு 12 இனை நிறைவு செய்திருத்தல்.

கற்றல் மொழி:தமிழ்

காலப்பகுதி:120 மூன்று ஆண்டுகள் / ஆறு அரையாண்டுகள்

கற்பித்தல் முறை:கலப்பு முறை (நேரடி மற்றும் இணையவழி)

கற்கை நிலையங்கள்: சுவிற்சர்லாந்தில் Geberwestrasse 4, 8162 Steinmaur. ஏனைய நாடுகளில் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கைக்கேற்ப நிலையங்கள் தீர்மானிக்கப்பெறும். 

தொடக்கம்:செப்டெம்பர் 2024

விண்ணப்பக்கட்டணம்:EUR / CHF 50.00

கற்கைக்கான கட்டணம்: ஓர் அரையாண்டுக்கு EUR / CHF 600.00 (கற்கைக்கான நூல்கள், தேர்வுக்கட்டணங்கள் உள்ளடங்கலாக)

திங்கள்கிழமை முதல் சனிக்கிழைவரை 10:00 – 17:00 மணி

044 440 2055

info@ilc.education

ILC BA in Tamil Syllabus

தமிழ் கற்பித்தல் பட்டயக்கல்வி

நுழைவுத் தகைமை:

  1. தமிழ்மொழியில் ஆண்டு 12 இனை நிறைவு செய்திருத்தல்.
  2. ஈழத்தில் தமிழ்மொழிமூலம் க.பொ.த. உயர்தரம சித்தி, இந்தியாவில் பிளஸ் 2 சித்தி மற்றும் நாடுகளில் அதற்கு இணையான தகைமை.
  3. தமிழ்மொழியில் ஆண்டு 10 இனை நிறைவு செய்திருத்தலுடன் ஆகக்குறைந்தது 5 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றியிருத்தல்.

A student who has completed Diploma in Teaching Tamil will be exempted from the first year of Bachelor of Arts in Tamil studies.

கற்றல் மொழி:தமிழ்

காலப்பகுதி:60 ECTS; ஓர் ஆண்டு / இரண்டு அரையாண்டுகள்

கற்பித்தல் முறை:கலப்பு முறை (நேரடி மற்றும் இணையவழி)

கற்கை நிலையங்கள்:சுவிற்சர்லாந்தில் Geberwestrasse 4, 8162 Steinmaur. ஏனைய நாடுகளில் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கைக்கேற்ப நிலையங்கள் தீர்மானிக்கப்பெறும். 

தொடக்கம்:செப்டெம்பர் 2024

விண்ணப்பக்கட்டணம்:EUR / CHF 50.00

கற்கைக்கான கட்டணம்: ஓர் அரையாண்டுக்கு EUR / CHF 600.00 (கற்கைக்கான நூல்கள், தேர்வுக்கட்டணங்கள் உள்ளடங்கலாக)

திங்கள்கிழமை முதல் சனிக்கிழைவரை 10:00 – 17:00 மணி

044 440 2055

info@ilc.education

ILC Diploma in Teaching Tamil Syllabus

விண்ணப்பப்படிவம் உயர்கல்வி
Tamil