
பேராசிரியர் அருணாசலம் சண்முகதாஸ்
Ph.D. (Edinburgh)
D.Litt. (HC, UJ)
தகைசார் வாழ்நாட் பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.

பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ்
M. Phil, Ph.D. (UJ)
முன்னாள் ஆய்வுப் பேராசிரியர், கச்சுயின் பல்கலைக்கழகம், யப்பான்.

பேராசிரியர் குருசாமி அரசேந்திரன்
M.A., Ph.D (India)
முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர், சென்னைக் கிறித்தவக் கல்லூரி, சென்னை, இந்தியா.

பேராசிரியர் பரமு புஸ்பரத்தினம்
M. Phil. (UJ), Ph.D. (Tamil Univ., Thanjavur)
தகைசார் வாழ்நாட் பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.

பேராசிரியர் குமரன் சுப்பிரமணியன்
Dip. Ed., M.A., Ph.D. (Malaya)
முன்னாள் பேராசிரியர், மலாயாப் பல்கலைக்கழகம், மலேசியா.

இணைப் பேராசிரியர் சீதா லட்சுமி
M. Phil. (UM), Ph. D. (NTU)
துணைத் தலைவர், ஆசிய மொழிகள் மற்றும் பண்பாடுகள் (தமிழ்), தேசியக் கல்விக்கழகம்
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர்.