மொழி பண்பாட்டு நிறுவகம் பற்றி

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் வளர்ந்தோர் கல்வியின் தொடர்ச்சியாக, மொழி பண்பாட்டு நிறுவகம் தமிழ்மொழி, தமிழ்க் கலைகள் மற்றும் பண்பாடு ஆகிய துறைகளில் பல்வேறு கற்கைநெறிகளை உலகளாவியவகையில் வழங்குகிறது.

மாநிலக் கல்வித்திணைக்களங்களின் நெறிப்படுத்தலுடன் தாய்மொழி மற்றும் பண்பாட்டுக் கல்வித்திட்டத்தின் கீழ் மழலையர்நிலை முதல் ஒன்பதாம் வகுப்புவரையான தமிழ்மொழிக் கல்வியை தமிழ்க்கல்விச்சேவை வழங்கிவருகிறது.

தமிழ்மொழி ஆற்றலை மேம்படுத்தவும் தமிழ்மொழி ஆசிரியர்களை உருவாக்குவதற்குமாக, தமிழ்மொழி ஆண்டு பத்து, பதினொன்று, பன்னிரண்டு ஆகிய தரங்களையும் தமிழ்க் கல்விச்சேவை வழங்கிவருகிறது.

இதன் தொடர்ச்சியாக தமிழ்மொழியிலும், தமிழ்க்கலைகள் மற்றும் பண்பாட்டில் இளங்கலைமாணி மற்றும் பட்டப்படிப்புகளை மேற்கொள்வதற்காக மொழி பண்பாட்டு நிறுவகம் உருவாக்கப்பெற்றுள்ளது.

அங்கீகாரம்

இணைந்து செயற்படும் அமைப்புகள்

செயற்குழு:

பணிப்பாளர்

முனைவர் பார்த்திபன் கந்தசாமி

Email: info@ilc.education

Mob.: +41 76 538 48 32
தொடர்புகளுக்கு

பிரதிப் பணிப்பாளர்கள்

செல்வி கீர்த்தனா வைத்திலிங்கம்

பிரதிப் பணிப்பாளர் – நிர்வாகம், தமிழ்மொழிக் கற்கைகள்

திருமதி வைஸ்ணவி கவிகாந்

பிரதிப் பணிப்பாளர் - தமிழ்க்கலைகள் மற்றும் பண்பாட்டுக் கற்கைகள்

Email: vaisnavi.k@ilc.education

தொடர்புகளுக்கு

திருமதி பேரின்பவதனி பாஸ்கரலிங்கம்

பிரதிப் பணிப்பாளர் - சான்றிதழ் கற்கைகள்

Email: vathany.p@ilc.education

தொடர்புகளுக்கு

நிதி நிபுணர்

திருமதி சங்கீதா சற்குணநாதன்

Email: sangeetha.s@ilc.education

தொடர்புகளுக்கு

சட்ட நிபுணர்

திருமதி துவாரகா ஜினோதன்

Email: duvaraka.g@ilc.education

தொடர்புகளுக்கு

தகவல் தொழில்நுட்ப நிபுணர்

திரு. வினுசன் ஜெயரத்தினராசா

Email: vinusan.j@ilc.education

தொடர்புகளுக்கு
Tamil